ஈரானுடன் இருந்த அனுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொளவதாக அமெரிக்க அரசு அறிவித்ததை அடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் அமெரிக்க தேசிய கொடிக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் ஈரானுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவை போலவே சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டன.
இந்நிலையில், ஓப்பந்ததில் இருந்து அமெரிக்கா விலகுவதாக நேற்று ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா நாட்டின் இந்த முடிவுக்கு ஆதரவாக இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க நாட்டின் கொடியை அந்நாட்டு பாராளுமன்றத்தில் கிழித்து வைத்து எரித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -