அமீர் அலியின் எதிர் கால பாராளுமன்ற கதிரை, இஸ்தீரமான கல்குடாவின் அரசியல் தக்கவைக்கப்படுவதற்கு றாசிக்கை மாகாண சபை உறுப்பினராக்குவதிலே தங்கியுள்ளது…. அமீர் அலிக்கான பெருநாள் வாழ்த்து செய்தியில் ஊடகவியலாளர் இர்ஷாட்.
கல்குடாவின் அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீர் அலியின் எதிர் கால பாராளுமன்ற கதிரை தக்கவைக்கப்படுவதற்கும் அவருடைய அரசியல் கல்குடாவில் மேலும் இஸ்தீரப்படுத்தப்படுவதற்கும் அமீர் அலியின் தீவிர அரசியல் செயற்பாட்டாளரும், இளம் சட்டத்தரனியுமான றாசிக்கை வருகின்ற மாகான சபை தேர்தலில் களமிறக்கி வெற்றியடை செய்து கல்குடாவிற்கான சிறந்த எதிர் கால அரசியல் தலைமைத்துவத்திற்கு அடித்தளமிடுவதே சிறந்த முடிவாக அமையும் என்போதோடு, கல்குடாவின் படித்த சமூகத்தினதும், இளைஞர்களினதும், பொது மக்களினதும் ஒருமித்த முடிவாக இருக்கின்றது என்பது தெளிவான விடயமாக காணப்படுகின்றது…. அந்த வகையில் சகோதரர் றாசிக்கினுடைய எதிர்கால அரசியல் வெற்றியை நோக்கிய பயணமாக அமைவதற்கும், கல்குடாவினுடைய எதிர்கால மாகாண சபை பிரதி நிதித்துவம் சம்மந்தமாக பிரதி அமைச்சர் அமீர் அலி எடுக்கும் முடிவு சட்டத்தரனி றாசிக் விடயத்தில் பாரபட்சம் இன்றி எடுக்கபட்டு குறித்த நபர் கல்குடாவின் மாகாண சபை உறுப்பினராக வருவதற்கு இந்த புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் வாழ்த்துகின்றேன்……