காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச்செய்தி


தியாகத்தை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் தித்திக்கும் தியாகத்திருநாளான ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் தான் பெருமிதமைடைவதாக காத்தான்குடி நகரசபையின் உறுப்பினரும்,நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்கள் விடுத்துள்ள விசேட வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இனிய நாளில் உலக முஸ்லிம்களின் அமைதிக்காகவும்,எல்லோரும் நல்லமல்கள் செய்து நன்மைகளை அதிகம் பெற்றுக்கொள்ள தான் துஆ செய்து கொள்வதாகவும் அவ்வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -