ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருப்பதையும், மௌலவிஅஷ்ஷெய்க் அபூஹனான் ஸலபியால் தொழுகையும், குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதையும் காணலாம்.
சாய்ந்தமருதில் ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை
சாய்ந்தமருது ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆப் பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜுப்பெருநாள் திடல் தொழுகை சாய்ந்தமருது -12 கடற்கரைத் திடலில் இடம்பெற்றது.
ஆண்கள், பெண்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருப்பதையும், மௌலவிஅஷ்ஷெய்க் அபூஹனான் ஸலபியால் தொழுகையும், குத்பாப் பிரசங்கம் நிகழ்த்துவதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...