மருதமுனை இஸ்லாமியப் பிரச்சார மையம் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜூப் பெருநாள்; தொழுகை நேற்று(22-08-2018)புதன்கிழமை காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.இங்கு கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்ததினார்.இதில் பெரும் தொகையான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை மருதமுனை கடற்கரையில்;;;
பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை இஸ்லாமியப் பிரச்சார மையம் ஏற்பாடு செய்த புனித ஹஜ்ஜூப் பெருநாள்; தொழுகை நேற்று(22-08-2018)புதன்கிழமை காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.இங்கு கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்ததினார்.இதில் பெரும் தொகையான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...