கிராமிய பெண்களை வலுவூட்டும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான வீடியோ மற்றும் டிஜிட்டல் கருவிகளை கையாளுதல் தொடர்பான பயிற்சிநெறி நீர்கொழும்பில் ஆரம்பம்
எம்.ரீ.எம்.பாரிஸ்-Vibrant Voices என்ற தொனிப்பொருளில் கிராமிய பெண்களின்
பிரச்சினைகளையும் அவர்களது கருத்துக்களையும் அரச ஆட்சியில்
உள்வாங்கும் பொருட்டு 4 நாள் வீடியோ மற்றும் டிஜிட்டல் ஊடகம்தொடர்பான பயிற்சி நெறியானது 20ம் திகதி செப்டம்பர் மாதம்நீர்கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி நெறிக்கு முதல் கட்டமாகபதுளை,மட்டக்களப்பு,பொலன்னறுவை மற்றும் கொழும்புமாவட்டகளில் பணியாற்றும் நிறுவனங்களின் 15 பெண்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் புதிய ஊடகம்,சமூக ஊடகம்,இலவசமென்பொருள்கள்,வீடியோ கருவிகளை கையாளுதல்,நேர்காணல்ஒன்றை சிறப்பாக பதிவு செய்தல், வீடியோக்களை மாற்றம் செய்தல்போன்ற விடயங்களை இந்த நான்கு நாள் பயிற்சிநெறியில்கற்றுக்கொள்ளவுள்ளனர்
இந்தப்பயிற்சிநெறியின் முடிவின் போது பங்குபற்றுனர்கள்,பெண்களின் தேவை மற்றும் பிரச்சினைகள் தொடர்பான 30 வீடியோகதையாக்கங்களை உருவாக்கவுள்ளனர். இதற்கான களரீதியானஉதவிகளையும் வழிகாட்டல்களையும் இலங்கை அபிவிருத்திஊடகவியலாளர் நிறுவனம் வழங்கவுள்ளது.
இந்த புதிய செயல்திட்டமானது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கியஅமெரிக்க நிறுவனத்தின் (USAID) நிதியுதவியுடனும் IREXநிறுவனத்தின் வழிகாட்டலின் கீழ் ளுனுதுகு நிறுவனத்தினால்நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மேலதிக விபரங்களுக்கு WWW.Ldjf.org மற்றும் 011 280 6265 ஐஅணுகவும்.