மரண அறிவித்தல்


ட்டன் - பத்தனை கிரேக்லி தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்ட எமது மலையக பிராந்திய ஊடகவியலாளர் க.கிஷாந்தனின் அன்பு தாயார் சுப்ரமணியம் சாந்தினி 04.09.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
இவர் அட்டன் – பத்தனை கிரேக்லி தோட்டத்தின் முன்னால் தொழிற்சாலை உதவி உத்தியோகத்தரான காலஞ்சென்ற சண்முகம் கணேசன் அவர்களின் அன்பு மனைவியாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியை வியாழக்கிழமை 06.09.2018 காலை 10.00 மணிக்கு பத்தனை கிரேக்லி தோட்ட இல்லத்தில் இடம்பெற்று தகன கிரியைகள் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் இடம்பெறும் என்பதை ஆழ்ந்த துக்கத்துடன் அறிய தருகின்றோம்.

தகவல்களுக்கு க.கிஷாந்தன் – 0779166581




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -