பாகிஸ்தானின் பிரபல்யமான பல்கலைக்கழகத்தில் கல்வியைத் தொடர அரியவாய்ப்பு!!!


பாகிஸ்த்தானில் பிரபல்யமான University of Management and Technology (UMT) எனும் தனியார் கல்வி நிறுவனத்தில் இலங்கையர்களும் கற்று மிளிர குறித்த பல்கலைக்கழகம் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுநலவாய ஆணைக்குழு மற்றும் பாகிஸ்தானின் கல்வி ஆணைக்குழு என்பவற்றின் அங்கீகாரம் பெற்ற குறித்த பல்கலைக்கழகம் இதுவரை உலகம் பூராவும் இருந்தும் 20,000 க்கு மேற்பட்ட கல்வியலாளர்களை உருவாக்கி உள்ளது. அவர்கள் உயர் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

பாகிஸ்தானின் வளர்ச்சியடைந்த பிரதேசமான லாகூரில் இருந்து இயங்கும் குறித்த பல்கலைக்கழகத்தில் இலங்கையர்களும் கல்வியைத் தொடர்வதற்கான வசதிகள் தொடர்பான செயலமர்வு எதிர்வரும் 2018-09-06 ஆம் திகதி கொழும்பு ஹில்டனில் காலை 10.00 முதல் 12.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

UMT யின் தலைவர் கலாநிதி ஹசன் சோகைப் முறாத் அவர்கள் கலந்துகொள்ளவுள்ள இந்நிகழ்வுக்கு நீங்களும் வருகை தரலாம் தகவல்களுக்கு

வசீம் 0762344718 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும்.

இணையம் www.umt.edu.pk


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -