கொழும்பு அஹதியா பாடசாலையின் 36வது வருட பரிசளிப்பு வைபவம்

கொழும்பு அஹதியா பாடசாலையின் 36வது வருட பரிசளிப்பு வைபவம் பம்பலப்பிட்டி நிமல் வீதியில் அமைந்துள்ள மஜ்மாஉல் ஹைராத் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை(30) காலை நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், அஹதியா மத்திய சம்மேளனத்தின் செயலாளர் எஸ்.எம்.சாதுலி ஆகியோர் இணைந்து மாணவர் ஒருவருக்கு பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்குதை படத்தில் காணலாம். பாடசாலை அதிபர் என்.பி.எம்.பாயிஸ், அஹதியா பிரதித் தலைவர் எம்.எஸ்.எம்.காமில் விழாக்குழுத் தலைவர் மொஹம்மட் நஸ்ரின் ஆகியோர்களையும் சட்டத்தரணி அஷ்ரப் ரூமி உரையாற்றுவதையும் பார்வையாளர்களையும் படங்களில் காண்க.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -