பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ர்வதேச சிறுவர் தினத்தையொட்டி பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் இன்று பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் மற்றும் கல்விசாரா உத்தியோஸ்தர்கள் கலந்து கொண்டனர்.












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -