1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை தலவாக்கலை நகரில் தனிமனித போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது தேயிலை கூடைகளில் சுலோகங்களை எழுதிய வண்ணம் தனி நபர் ஒருவர் தலவாக்கலை நகர் சுற்று வட்டத்திலிருந்து பிரதான வீதியூடாக இழுத்துச் செல்வதை இங்கு காணலாம்.
தனி நபர் ஒருவர் தலவாக்கலையில் போராட்டம்
தலவாக்கலை பி.கேதீஸ்-
1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை தலவாக்கலை நகரில் தனிமனித போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதன்போது தேயிலை கூடைகளில் சுலோகங்களை எழுதிய வண்ணம் தனி நபர் ஒருவர் தலவாக்கலை நகர் சுற்று வட்டத்திலிருந்து பிரதான வீதியூடாக இழுத்துச் செல்வதை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...