நீண்ட நாட்களுக்கு பின்னர் சி வி லக்ஸ் இன் புதிய சொல்லிசை பாடல்" சொல்லிசை பொடியன் " வெளியாகியுள்ளது .
வெளிவரவுள்ள அவருடைய சிலம்பு இசைத்தொகுப்பிலிருந்து இந்த பாடல் வெளியாகியுள்ளது . இந்த பாடலுக்கான காணொளியாக்கத்தை கூட்டாளிகள் குழுமத்தின் தயாரிப்பாளர் ஷரத் மற்றும் விச்சு மேற்கொண்டுள்ளனர் . அத்துடன் இந்த பாடலில் கூட்டாளிகள் குழுமத்தின் கலைஞர்கள் பங்குபற்றியுள்ளனர். தனித்தமிழ் சொல்லிசை பாடலாக வெளிவந்திருக்கும் இப்படைப்பை பலரும் பகிர்வு செய்து வருகின்றனர் , நீங்களும் பார்வையிடலாம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -