பாறூக் சிஹான் -
🔴 ஜனாதிபதி, என் மீதும் அமைச்சரவை மீதும் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன்....
🔴 புதிய பிரதமர் நியமனம் யாப்புக்கு முரணானது.
🔴 நாட்டில் ஜன நாயகத்தை ஏற்படுத்தி, ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டிருந்தது.
🔴 ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அரச ஊடகங்கள் ..
● Rubavahini,
● ITN,
● Lake house ,
சுவீகரிக்கப்பட்டன...
🔴 நாடு இவ்வாறன ஒரு நெருக்கடியான சூழ்நிலையை இதுவரையில் எதிர் கொண்டதில்லை.
நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டுவதன் மூலமே இதனை தீர்க்க முடியும். சபா நாயகர் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்....
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியும், ஏனைய கட்சிகளும் ஜனநாயகத்தை பாதுகாக்க எம்முடன் இணைந்து நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோருகின்றன.
சர்வதேசம்_எம்முடன்_இருக்கிறது.