HAPPY KIDS HOME பாலர் பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு




எம்.என்.எம்.அப்ராஸ்-

லக சிறுவர் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது HAPPY KIDS HOME பாலர் பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று (1)பாடசாலை வளாகத்தில் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதில் பிரதம அதிதியாக 17ஆம் வட்டார கல்முனை மாநகரசபை உறுப்பினர் கௌரவ ஏ.எம்.பைறூஸ் கலந்து கொண்டதுடன் மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத்தெரிவித்தார்.

மேலும் இதன்போது விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்வுகள் மற்றும் சிறுவர் தின பரிசு பொதிகளும் மாணவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -