அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான 2நாள் பூரண சிங்கள மொழி வகுப்பு திங்கட்கிழமை கல்முனை தமிழ்பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது. பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் வகுப்பை ஆரம்பித்து வைப்பதையும் உத்தியோகத்தர்கள் பயிற்சிப்பட்டறையில் உசாராக ஈடுபடுவதையும் காணலாம்.
கல்முனையில் 2நாள் சிங்களமொழி வகுப்பு ஆரம்பம்!
காரைதீவு நிருபர் சகா-
அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான 2நாள் பூரண சிங்கள மொழி வகுப்பு திங்கட்கிழமை கல்முனை தமிழ்பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது. பிரதேச செயலாளர் ஜே.அதிசயராஜ் வகுப்பை ஆரம்பித்து வைப்பதையும் உத்தியோகத்தர்கள் பயிற்சிப்பட்டறையில் உசாராக ஈடுபடுவதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...