ஐ. ஏ. காதிர் கான்-
இம்முறை 2,31,229 புதிய வாக்காளர்கள், வாக்காளர் இடாப்பில்
உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைய, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 1,59,92,096 ஆகும்.
எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களுக்கும் இந்தப் புதிய வாக்காளர் இடாப்பு செல்லுபடியாகும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார்.
வாக்காளர்கள், தமது பதிவினை உறுதிப்படுத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தள முகவரிக்குச் சென்று பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -