புதிதாக 25 ஜனாதிபதி சட்டத்தரணிகள்- 3 தமிழர்கள் 2 முஸ்லீம்கள் உள்ளடக்கம்


புதிதாக 25 ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் இவர்கள் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சட்டத்தரணிகளின் பெயர் விபரம் பின்வருமாறு,

திருமதி. சின்தாமனி முனெமல்லே பலல்லே

திரு. சதேந்திர மைத்திரி குணரத்ன

திரு. மொஹமட் செரிப்தீன் மொஹமட் ஹுசைன்

திரு. பிலிமதலாக விஜேசுந்தர முதியங்சலாகே சூரிய சாந்த பண்டார இந்தேவல

திரு. துலிப் பிளவியன் ரபாயல் ஜயமஹா

திரு. மதுரப்பெருமகே சந்திரசிறி ஜயரத்ன

திரு. லியன முதியங்சலாகே விஜித நந்தன ஜயவிக்ரம

திரு. சிங்கநாதகே தரபதி ஜயனக

திரு. உபாலி சரத் கோன்கஹகே

திரு. சுனில் கித்சிறிமெவென் லங்காதிலக

திரு. அருணாச்சலம் முத்து கிரிஷ்ணன்

திரு. பமுனுகே ஜோசப் பேர்னாட் சாந்தி பெரேரா

திரு. சுப்ரமணியம் பரமராஜா

திரு. எட்மன் சிறிமெவென் ராஜபக்ஷ

திரு. மொஹான் ருடெல்ப் அபேரத்ன ரத்வத்த

திரு. சாந்த சூலாபய ரத்னாயக்க

திரு. அக்மீமன பல்லியகுருகே பல்லியகுருகே சரத்சந்திர

திரு. அப்துல் வாஹித் அப்துல் சத்தார்

திரு. பல்லிமுல்ல கபுகமகே நெல்சன் தி சில்வா

திரு. வேலாயுதபிள்ளை தவராஜா

திரு. சரத் தேவசேன விஜேசிங்க

திரு. லக்ஷ்ன் மஹிந்த விஜேசுந்தர

திரு. பிரியலால் துசித விஜேவீர

திருமதி. சௌமியா அமரசேகர

திரு. கீதக குணவர்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -