இந்தோனேசியா- சுந்தா பகுதியில் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் 200 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர். மேலும் 600 பேர் வரை காயமமைடந்துள்ளனர்.
நேற்று (22) இரவு கிரகட்டோ எரிமலை வெடித்ததை அடுத்தே ஆழிப்பேரலை ஏற்பட்டுள்ளது.
குறித்த ஆழிப்பேரலை இந்தோனேசியாவின் பல தீவுகளையும் லம்பெக்கை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளையும் சுந்தா தீவின் பல பகுதிகளையும் தாக்கியுள்ளதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பன்டெக்லாங்,தென்லம்பங் செரங் பகுதிகளில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -