கடந்த பல வருடங்களாக இளம் துடிப்புள்ள பெண் சமூக சேவையாளார் பர்ஹானா மத்திய மாகாணத்தில் இணங்காணப்பட்ட பெண்களில் தைரியாமானவர் இவர் மாத்தளை மாவட்டத்தை சேர்ந்தவர். ஆயிரக் (1000) கணக்கான சமூக சேவைகளை ஏழைகள், பாடசாலை மாணவிகள், ஊணமூற்றவர் இன்னும் ஏராளமானவர்களுக்கு இன மத மொழிகள் பாராது சிரமம் எடுத்து தனது திறந்த முகநூல் அழைப்பினாலும் ஏனைய நிறுவன உதவிகளாலும் வருடந்தோறும் பல கோடி சேவைகளை கல்வி, வாழ்வாதாரம், கலாச்சார விருத்தி இப்படி ஏராளமான விடயங்களில் மாத்தளை பொக்கிஷம் அமைப்பின் ஊடாக செய்து வருகின்றார்.
தனது ஊணமூற்ற ஒரு குழந்தைக்காக இவரால் 1000 க் கணக்கான குழந்தைகள் பயனடைகிறது, மாகாண கல்வி விருத்தியில் மத்திய மாகணத்தில் இவரது சேவைகள் பலரால் பேசப்படுவதுடன் தனது ஏழ்மையான நிலையிலும் ஏனையவர்களின் நிலையை உயர்த்த
முயற்சிப்பதானது அவரின் தாராளத்தன்மையை பரைசாட்டுகிறது.
துணிச்சலும், மார்க்க அணுகுமுறையுடனும் இவரது நலினமான போக்கு பலராலும் பேசப்படுகிறது.
சிறப்பான சேவைகளை தொடர்ந்து வழங்கும் பர்ஹானாவை பாராட்டுவதுடன் அவரின் இம்மை, மருமை வாழ்க்கைக்கு பிராதிப்போமாக. ஆமீன்