காலி முகத்திடலில் ஐ.தே.கட்சியின் மக்கள் கூட்டத்தால் மிரண்டுப்போன கொழும்பு!!!



கொழும்பு காலி முகத்திடலில் இன்று நடைபெற்றுவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் கூட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் படையெடுத்துள்ளதால் கொழும்பு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
ஜனநாயகத்தை வெற்றிக்கொண்ட மக்கள் போராட்டத்தை ஐக்கிய தேசிய முன்னணியினர் இன்று கொழும்பில் கொண்டாடி வருகின்றனர். இதற்காக நாட்டின் நாலாபுறமும் இருந்து மக்கள் படையை ஐ.தே.க. கொழும்புக்கு அழைத்துவந்துள்ளது.
இதுவரை ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் காலிமுகத்திடலில் திரண்டுள்ளதுடன், இன்னமும் மக்கள் வந்த வண்ணமே உள்ளனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -