ஹஸ்பர் ஏ ஹலீம்-கிண்ணியாவில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனத்தினால்
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைக்காலமாக பெய்த அடை மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பெதிகள் நேற்று (28) வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிவாரணப் பொருட்களானது Global Ehsan Relief - Sri Lanka கள அலுவலகத்தினால் வழங்கப்பட்டது.
நிவாரணப் பொருட்களை குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் குழாம் சேர்ந்து நிவாரணப் பணிகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -