வடபகுதிகளில் பெய்துவரும் கன மழையின் வெள்ளத்தில் நூற்றுக்குமேல் கால்நடைகள் உயிரிழப்பு

லங்கையின் வடபகுதிகளில் பெய்துவரும் கன மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் எண்ணற்ற கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் பெருமளவான மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இதுதொடர்பாக தாயகத்தின் பல்வேறுபட்ட பகுதிகளிலிருந்தும் அடிப்படை உதவிகள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுகொண்டிருக்கும் நிலையில் ஐ.பி.சி தமிழ் ஊடக வலையமைப்பின் விசேட நிவாரண அணியும் நிவாரணப் பணியில் கலந்துகொண்டுள்ளது.

இதேவேளை, ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளில் மூழ்கி ஆடுகள், மாடுகள், கோழிகள், நாய்கள் போன்றன உயிரிழந்து காணப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.ஐபிசி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -