இந்நிகழ்வில் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, அமைச்சின் செயலாளர், அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சராக பழனி திகாம்பரம் அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பழனி திகாம்பரம் அவர்கள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டதன் பின் நேற்று அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் பிரதித் தலைவர் வீ. இராதாகிருஸ்ணன், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான எம். உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, அமைச்சின் செயலாளர், அமைச்சின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...