SLMC போராளிகள் குழுமத்தினால் சென்ற சனி மற்றும் ஞாயிறு (15, 16) தினங்களில் 100 வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றது. திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம், நிலாவெளி முஹம்மதிய்யா வித்தியாலயம், இறக்கக்கண்டி அல் ஹம்ரா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இவ்வாறு கொப்பிகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள உள்ளூராசி மன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். இதற்கான சகல செலவுகளையும் குழும உறுப்பினர்களே பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை பிரதேசத்தில் வறிய மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு
கஹட்டோவிட்ட ரிஹ்மி-
SLMC போராளிகள் குழுமத்தினால் சென்ற சனி மற்றும் ஞாயிறு (15, 16) தினங்களில் 100 வறிய மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் நிகழ்வு திருகோணமலையில் நடைபெற்றது. திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம், நிலாவெளி முஹம்மதிய்யா வித்தியாலயம், இறக்கக்கண்டி அல் ஹம்ரா முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கே இவ்வாறு கொப்பிகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் பிரதேசத்திலுள்ள உள்ளூராசி மன்ற உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். இதற்கான சகல செலவுகளையும் குழும உறுப்பினர்களே பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...