கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு

கஹட்டோவிட்ட ரிஹ்மி -
விவசாய, கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் பி.ஹரிசன் அவர்கள் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சில் (26) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அத்துடன் அதே நேரத்தில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆரச்சி அவர்களும் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் அமைச்சின் ஊழியர்களுடன், விவசாயம், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சின் ஊழியர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -