ஒரே பார்வையில் புதிய அமைச்சர்கள்


29 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு,

ஹரீன் பெர்னான்டோ:
தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்.

ராஜித்த சேனாரத்ன:
சுகாதார அமைச்சு

ரவி கருணாநாயக்க:
மின்வலு எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சு.

ரிஷாத் பதுர்தீன்:
வர்த்தக, உற்பத்தி திறன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு

கபீர் ஹஷீம்:
பெற்றோலியம் மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு .

ரவூப் ஹக்கீம்:
உயர்கல்வி , நீர் வழங்கள் மற்றும் நகர திட்டமிடம் அமைச்சு .

அப்துல் ஹலீம்:
தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு

பிரதமர் ரணில்:
தேசிய கொள்கை , பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்சார் பயிற்சி மற்றும் திறன் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

ஜோன் அமரதுங்க:
சுற்றுலாத் துறை, வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்துவ மத விவகார அமைச்சர் .

காமினி ஜெயவிக்ரம பெரேரா:
புத்த சாசனம் மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர் .

சஜித் பிரேமதாஸ:
வீடமைப்பு மற்றும் கலாசார அமைச்சராக ,

மங்கள சமரவீர:
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சராக

லக்ஷ்மன் கிரியெல்ல:
பொது முயற்சியான்மை, மத்திய மலைநாட்டு மரபு மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்.

திலக் மாரப்பன:
வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சு .

வஜிர அபேவர்தன:
உள்விவகாரம் மற்றும் உள் நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் .

பாட்டளி சம்பிக்க ரணவக்க:
பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் .

நவீன் திசாநாயக்க:
பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சர் .

பி. ஹெரிசன்:
விவசாயம், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்

ரஞ்சித் மத்தும பண்டார:
பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவ அமைச்சர்.

கயந்த கருணாதிலக:
காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர்

அர்ஜுன ரணதுங்க:
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் .

பழனி திகாம்பரம்:
மலைநாட்டு புதிய கிராமங்கள், அடிப்படை வசிகள் மற்றும் சமூக அபிவிருத்தி .

சந்திரானி பண்டார:
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரம் மற்றும் வறட்சி கால அபிவிருத்தி அமைச்சர் .

தலதா அத்துகோரல:
நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் .

அகிலவிராஜ் காரியவசம்:
கல்வியமைச்சர்

சாகல ரத்னாயக்க:
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் .

மனோ கணேசன்:
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் சமூக முன்னேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சர் .

தயா கமகே:
தொழில், தொழிற் சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் .

மலிக் சமரவிக்ரம:
அபிவிருத்தி மூலோபாயம், சர்வதேச வர்த்தகம் மற்றும் விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -