முன்னாள் அதிபர்களுக்கு சென்றாலியன் ரீசேர்ட் வழங்கிவைப்பு!


காரைதீவு நிருபர் சகா-

ம்மாந்துறை முஸ்லிம் மத்திய தேசிய கல்லூரியின் 110ஆண்டுகள் நிறைவையொட்டி இன்று(22) சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சென்றாலியன் நடைபவனிக்கென விசேடமாக வடிவமைக்கப்பட்ட ரீசேர்ட் வெளியட்டுவைக்கப்பட்டது. கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட இர்ரீசேர்ட்டுகளை முதன்முதலான முன்னாள் அதிபர்களான எம்.ஏ.பாறூக் எஸ்.மரைக்கார்தம்பி எஸ்.எல்.எ.சலாம் எம்.ஏ.தம்பிக்கண்டு திருமதி மகராசி செய்னுலாப்தீன் ஆகியோருக்கு வழங்கிவைப்பதைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -