சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்சாவின் முயற்சியினால் பொல்கஹவெல, பரனவத்த வீதிக்கு கொங்கிரீட் இடப்பட்டது

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினரும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் முயற்சியினால் பொல்கஹவெல, பரனவத்த வீதி கொங்கிரீட் இட்டு செப்பமிடப்பட்டு நேற்றைய தினம் (2018.12.16) மக்கள் பாவனைக்காக கெளரவ மாகாண சபை உறுப்பினர் அவர்களின் பொற் கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொல்கஹவெல பிரதேச சபை உறுப்பினர் மொஹமட் பர்ஸான், மொஹமட் இம்டியாஸ், சகோதரர் மூஸீன், ரிம்சான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் : திக்ருல்லாஹ் ஜிப்ரி,
குருணாகல் பிரதேச சபை உறுப்பினர்





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -