ஏழு மேலதிக வாக்குகளால் கல்முனை மாநகர பட்ஜெட் தோல்வி!


சாய்ந்தமருதின்றி கல்முனையை தக்கவைக்க முடியாது என்பது நிரூபணம் !! 
பட்ஜெட்டுக்கு ஆதரவாக 17 எதிராக 24 !!! 
மக்கா ஒற்றுமை புஷ்வானம்!!!!  
பாராளமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமைக்காக மு.க.போராடியபோதும் த.தே.கூ. கல்முனையில் கைகொடுக்கவில்லை!!!!!
இரண்டு வாரத்துக்குள் மீண்டும் பாதீட்டை சபைக்கு முன்னிலைப்படுத்த முடியும். அதிலும் தோல்வியடையும் பட்சத்தில் முதல்வரின் தற்துணிவில் குறித்த பாதீட்டை நடைமுறைப்படுத்த சட்டத்தில் இடம்!!!! !

விபரங்கள் விரைவில்......

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -