விஜயகலா மஹேஷ்வரன் – கல்வி இராஜாங்க அமைச்சர்
ரஞ்ஜன் ராமநாயக்க – பெருந்தெருக்கள் மற்றும் பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்
அஜித் பீ. பெரேரா – டிஜிட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்
ஜே.சீ. அலவதுவல – உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சர்
கலாநிதி ஹர்ஷ த சில்வா – பொருளாதார மறுசீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்
ருவன் குணவர்த – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
எரான் விக்ரமரத்ன – நிதி இராஜாங்க அமைச்சர்
சுஜீவ சேனசிங்க – விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்
அலிசாஹிர் மௌலானா – சமுக நல இராஜாங்க அமைச்சர்
நிரோஷன் பெரேரா – தேசிய கொள்கை மற்றும் பொருளாதார இராஜாங்க அமைச்சர்
பைஸல் காஸிம் – சுகாதார இராஜாங்க அமைச்சர்
புத்திக பத்திரன – தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர்
நளின் பண்டார – சர்வதேச வர்த்தக பிரதி அமைச்சர்
உள்ளூராட்சி மாகாண சபைகள் இராஜங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் நியமனம்.