அரச கணக்காளர் தரம் iii போட்டிப் பரிட்சை 2016 (2018) தொடர்பான முக்கிய அறிவிப்பு


ரச கணக்காளர் தரம் iii க்கு இணைத்து கொள்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த/ மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரிட்சை 2016 (2018) தொடர்பான முக்கிய அறிவிப்பு.
இப்பரிட்சையில் பாதிக்கப்பட்ட பரிட்சாத்திகளால் நீதி கோரி பல்வேறு அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வழிகாட்டலிக்கினங்க பல்வேறு முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன.
எனவே, இம் மோசடியில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே குடையின் கீழ் பயணித்து தமக்கான நீதியினை பெறும் முகமாக பின்வரும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களையும் பதிவு செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்.

தொடர்புகளுக்கு - 0779574393
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -