அட்டன் கொட்டகலை பகுதியிலுள்ள நீரேந்தும் பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர இராணுவதினரும் பொலிஸாரும் அட்டன் தீயனைப்பு பிரிவினரும் இனைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்
கொட்டகலை நீரேந்தும் பகுதியில் இனம் தெரியாதோரால் வைக்கப்பட்ட தீயினால் 10 ஏக்கர் வரை எறிந்து நாசமாகிதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்
31.01.2019 காலை 11 மணியவிலே தீ வைக்கப்படுள்ளதுடன் கொட்டகலை பிரதேசத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் பாரிய நீரேந்து பனப்பகுதியே பாதிப்படைந்துள்ளது
தீயினை கட்டுபாட்டுக்குள்ள கொண்டுடவர பொலிஸாருடன் இணைந்து அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலசந்திரன் தலைமையிலான குழுவினரும் ஈடுபட்டுள்ளனர் .