எம்.எஸ்.எம்.நஸீர்-
மீராவோடை, பள்ளிவாசல் வீதியை சேர்ந்த சனூஸ்தீன் மும்மது சகீர் என்ற இளைஞனே கூரிய ஆயதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டவராவார்.
இன்று (16/01) பிற்பகல் 02,00 மணியளவில் இரு இளைஞர்கள் முச்சக்கரவண்டியில் ஏற்றிக் கொண்டு, வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது இவருக்கு ஓடிப்போகும்போது கம்பு குத்தியதாக கூறியுள்ளனர்.
தடயம் கம்பு குத்தியது போல் இல்லை என கதைகள் பரவிய வேளை இவ் இளைஞர்கள் இருவரும் தலைமறைவாகியதால், குறித்த இளைஞர்கள்தான் இவ் இளைஞனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ள நிலையில் தேடுதல் தொடர்கிறது.
சடலமாக கொண்டுவரப்பட்ட சகீரின் உடல் நீரில் நனைந்த நிலையில் காணப்பட்டதால்,
நீர் நிலையொன்றுக்கு அருகாமையில் இக் கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என தெரியவருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -