இந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் அலுவலர்கள் இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தில் கடமைகளை தொடங்கும் வகையில் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் சத்திய உறுதி செய்து தமது கடமைகளை ஆரம்பித்தனர். இதன்போது திணைக்களத்தின் சகல அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
2019 புதுவருடத்தை முன்னிட்டு அரச திணைக்களங்களில் சத்திய உறுதி செய்து அலுவலர்கள் தத்தமது கடமைகளை ஆரம்பித்தனர்.
ஏ.எஸ்.எம்.ஜாவித்-
இந்த வகையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திலும் அலுவலர்கள் இந்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை யதார்த்தமாக மாற்றியமைக்கும் புதியதோர் ஆண்டின் ஆரம்பத்தில் கடமைகளை தொடங்கும் வகையில் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் சத்திய உறுதி செய்து தமது கடமைகளை ஆரம்பித்தனர். இதன்போது திணைக்களத்தின் சகல அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...