பிரதம அதிதி அவுஸ்திரேயா வாழ் உதயம் பத்திரிகை நிர்வாக ஆசிரியா்டொக்டா் நெயில் நடேசன்
அஷ்ரப் ஏ சமத்-
வகவம் கவிதா வட்டம் ஒவ்வொறு பௌனா்மி தினத்தில் கொழும்பில் நடாத்தும் வலம்புரி கவிதா வட்டம் இன்று(20) புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தை பழைய பொதுச் சந்தையின் 56வது திறந்த அரங்கில் பௌனா்மி தினமான இன்று (20)ஆம ்திகதி புறக்வகோட்டை ஜந்து லாம்பு சந்தை பழைய பொதுச் சந்தையில் நடைபெற்றது. இக் திறந்த் கவியரங்கிற்கு அவுஸ்திரேலியாவில் உதயன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியருமான டொக்டா் நெயில் நடேசன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டாா். தலைமையுரையை வகவம் வட்டத்தின் தலைவா் கவிஞா் நஜமுல் ஹுசைன், செயலாளா் இளஞ்நெஞ்கன் முா்சுத்தீன், ஆரம்பகால அங்கத்தவா் எஸ்.ஜ. நாஹுர்க் கனி, ஆகியோறும் உரையாற்றினாா்கள். அரங்கில் 15க்கும் மேற்பட்ட கவிஞா்கள் கவிதை வாசித்தாா்கள். அதில் கவித் தென்றல் அலி அக்பா், கின்னியா அமீா் அலி, பாலக்கிருஸ்னன், றிஸ்வி றிம்சாட், ருமைனா செய்யத், லோகநாதன், ராஜா, அப்துல் அசீஸ் ஆசிரியா், தனபாலன், அப்துல் லத்தீப்,ஜோய் ஜோன்சன். கம்மல்துறை இக்பால், பஸ்னி ருமி, பயிசா ஹமீட் ஆகியோா்கள் தத்தது கவிதைகளை பாடினாா்கள்.
தமிழ் நாட்டில் கூட இவ்வாறானதொரு ”கவிஞா் வட்டம் இதுவரை இல்லை. ஆனால் கொழும்பில் கடந்த 5 தசாப்தங்களாக இலங்கையில் உள்ளது. டொக்டா் தாசீம் அகமத், டொக்டா் ஜின்ாஹ் சரிபுத்தீன், மேமன் கவி, நஜூமுல் ஹுசைன், எஸ்..ஜ நாஹுக் கனி, அல் அஸுமத், கலையன்பன் றபீக், கவின் கமால் ,கலைக்கமால் போன்றவா்கள் இயக்கிய கவிஞா் வட்டஅமைப்பு வகவம் கவிதா வட்டமாகும் புதிய இளம் சிரேஸ்ட . கவிஞா்கள் ஒன்றினைந்து தமது கவிதைகளை எழுதி வாசிப்பாா்கள் அதன் விமா்சனம் ரசனைகளை பகிாந்து கொள்வாா்கள். புதிய கவிஞா்களுக்கும் களம் அமைத்து அவா்களையும் கவிதைத்துறையில் ஊக்குவித்தல் . போன்ற செயற்பாடுகளை இம் அமைப்பு இயங்கி வருகின்றது.