அட்டாளைச்சேனையின் எதிர்காலம் குறித்த ஆளுமைகளின் கருத்தாடல்கள் இடம்பெற்றதோடு பேரவை உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர், அத்தோடு வைத்தியர் இஸ்மாயீல், வைத்தியர் நக்பர், பிரதேச சபை உறுப்பினர்களான தமீம் ஆப்தீன், கித்ர் மாஸ்டர், பொறியியலாளர் பெறோஸ்டீன், சர்வதேச மனித உரிமகள் சமாதான ஆணையக இலங்கை பிரதிநிதி பஹத் ஏ.மஜீத், பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அவர்களின் பிரத்தியேக செயலாளர் அன்வர் நௌசாத் ஆகியோர் உரையாற்றினர்.
அதிகாரமிக்க பேரவையின் கௌரவ அங்கத்தவர்கள்
அல்ஹாஜ் ஏ.எல்.எம் நசீர் MP
சட்டத்தரணி எஸ்.எம் ஏ கபூர்
அல்ஹாஜ் எம்.கே. முஹம்மட் MPS
நீதிபதி அப்துல்லாஹ்
யு.எல்.ஏ. அஸீஸ் - கிழக்குமாகாண செயலாளர்
வைத்தியர் மனாப்
தௌபீக் ADP
இஸ்மாயீல் ( Lloyds)
அதிகாரமிக்க பணிப்பாளர்கள்சபை
அபிவிருத்தி விவகாரம்
Thameem Abdeen MPS
உற்பத்தி தொழில்துறை மற்றும் வர்த்தகம்
ASM Uwais MPS
கல்வி மற்றும் கற்றல் விவகாரம்
Amjath SLEAS
சுகாதாரம் மற்றும் போசணை, சுகாதார காப்பீடு
Dr. Nakfer
வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம்
Nayeem (PRO)
ஊடகம் மற்றும் தொடர்பாடல்
Riyas (Principal)
வெளிவிவகாரம் மற்றும் சர்வதேச தொடர்புகள்
Fahath A Majeed
நகர அபிவிருத்த்தி மற்றும் திட்டமிடல்
En. Ferosdeen
நிருவாகம் மற்றும் உள் விவககாரம்
Anver Noushad