இந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, அமைச்சின் செயலாளர் பொறியலாளர் கலாநிதி பொன்னையா சுரேஸ், அமைச்சின் உத்தியோகஸ்தர்களை படங்களில் காணலாம்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில்அரச ஊழியர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வு
மலர்ந்திருக்கும் 2019 புதிய வருடத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சில் கடமைகளை ஆரம்பிக்கும் பொருட்டு அரச ஊழியர்களுக்கான சத்தியபிரமாண நிகழ்வும், வருடத்தின் ஆரம்ப ஒன்று கூடலும் நேற்று அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, அமைச்சின் செயலாளர் பொறியலாளர் கலாநிதி பொன்னையா சுரேஸ், அமைச்சின் உத்தியோகஸ்தர்களை படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...