படங்கள் :காரைதீவு சகா-
ஆண்டுச் சாம்பியன்கள் மூவர் பாராட்டிக்கௌரவிப்பு!
காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கட்துறையில் 2018ஆம் ஆண்டுக்கான சிறந்தபந்துவீச்சாளர் பி.மதிராஜ் சிறந்த துடுப்பாட்டவீரர் எல்.சுலக்சன் சிறந்த சகலதுறைஆட்டக்காரர் எ.லோகதாஸ் ஆகிய 3 இளம்வீரர்கள் ஆ.அமிர்தானந்தன் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில்(கழகஇரவில்) பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர். அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனுடன் கழகபோசகர்களான வே.இராஜேந்திரன் வி.ரி.சகாதேவராஜா சிவ.ஜெகராஜன் ஆகியோர் இணைந்து ஆண்டுச்சாம்பியன் கிண்ணங்களை வீரர்களுக்கு வழங்கிவைத்தபோது எடுத்த படங்கள் இவை.
படங்கள் :காரைதீவு சகா-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
படங்கள் :காரைதீவு சகா-