ஓய்வு பெற்ற நிர்வாக சேவை உத்தியோகத்தரான இவர் தபால், தொலைத்தொடர்பு மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சின் செயலாளராகவும் பல்வேறு அரச நிறுவனங்களில் நிர்வாக சேவை உத்தியோகத்தருக்கான பதவி நிலைகளிலும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக அப்துல் மஜீட் நியமனம்