மலர்ந்துள்ள புத்தாண்டில் விளையாட்டு்த்துறை அமைச்சின் பணிகள், நேற்றுக்காலை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்பு பணிகள் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உறுதிப் பிரமாணம் வழங்குவதையும், நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.
விளையாட்டுத்துறை அமைச்சில் உறுதிப் பிரமாணம்
ஐ. ஏ. காதிர் கான்-
மலர்ந்துள்ள புத்தாண்டில் விளையாட்டு்த்துறை அமைச்சின் பணிகள், நேற்றுக்காலை அமைச்சின் செயலாளர் சூலானந்த பெரேராவினால் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்ட பின்பு பணிகள் வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், உறுதிப் பிரமாணம் வழங்குவதையும், நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதையும் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...