கல்பிட்டி ஆலங்குடா கல்முனைக்குடி - Bயில்
10 வருடமாக இயக்கம் இல்லாமல் இருந்த கல்முனைக்குடி அல்-இஸ்லாஹியா பாலா் பாடசாலையை மீ்ண்டும் அல்-இஸ்லாஹியா அமைப்பின் முயற்சியால் திறந்து வைக்கப்பட்டது
இந்த பாலா் பாடசாலையில் புதிதாக இனைக்கப்பட்ட மாணவ செல்வங்களுக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
இந்த பிரதம விருந்தினர்களாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்பிட்டி பிரதேச சபை உருப்பினர் கௌரவ யகீன் அவர்களும் மற்றும் ஆலங்குடா கிராம நிலதாரி சகீர் அவர்களும் மற்றும் அல்-இஸ்லாஹியா ஜூம்மா பள்ளி தலைவர் கௌரவ ஜாபிர் அவர்களும் அல்-இஸ்லாஹியா ஜூம்மா பள்ளி பேஸ் இமாம் அவர்களும் மாணவ செல்வங்களின் பெற்றார்களும் ஊர்வாசிகளும் அமைப்பின் உறுப்பினர்களும் மேலும் பல நல்லுள்ளங்களும் கலந்து சிறப்பித்தார்கள். கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஜஸாக்குமுல்லாஹ் ஹைரன் மிக மனமார்ந்த நன்றிகள்.