ஊடகத்துறை தொடர்பான இலவச பயிற்சி நெறி .!.


சுதந்திர ஊடக கண்கானிப்பு மையத்தின் ஏற்பாட்டில் பத்திரிகைகள்,சஞ்சிகைகளில் ஆக்கங்கள் எழுதுபவர்கள் மற்றும் பத்திரிகைத்துறை ,கலைத்துறை , பொதுத்துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கான ஊடகத்துறைசம்மந்தமான இருநாள் பயிற்சிக் கருத்தரங்கை விரைவில் அம்பாறைமாவட்டத்திலுள்ள அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசத்தில் நடா த்த ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது .

பேராசிரியர்கள் , சட்டவல்லுனர்கள் மற்றும் சிறந்தஊடகவியலாளர்களால் ,நடாத்தப்படவுள்ள இந்த இலவச பயிற்சிநெறியில் பங்குபற்ற விரும்பும்விண்ணப்பதாரிகள் தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தினைபூர்த்திசெய்து சுயமுகவரியிடப்பட்டு முத்திரை

ஒட்டப்பட்ட கடிதவுரை ஒன்றுடன் இணைத்து சலீம் றமீஸ், அம்பாறை மாவட்டபணிப்பாளர் , சுதந்திர ஊடக கண்காணிப்பு மையம், 344A , கடற்கரைவீதி ,அட்டாளைச்சேனை 06 , என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறுவேண்டிநிக்கின்றோம் . மேலதிக தகவல்கள் பெற விரும்பின் 0776395900, 0772101269, என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும்வேண்டுகிறோம் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -