தேர்தல் ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள எம்.எம்.முஹம்மத் (நளீமி) க்கு பாராட்டு


லங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் தேர்தல் ஆணையாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள  அல் ஹாஜ் அஷ் ஷெய்க் எம்.எம்.முஹம்மத் (நளீமி) அவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்றினை
Kahatowita Community Forum இனர் ஏற்பாடு செய்துள்ளனர்.

நாடெங்கிலும் இருந்து அதிதிகள் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வு, எதிர்வரும் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில், கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு Kahatowita Community Forum இனர் அன்போடு அழைக்கின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -