உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரியாக மருதமுனையைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியரான எம்.எஸ். அலிகான் ஸாபி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் (1) செவ்வாய்க்கிழமை அமைச்சு அலுவலகத்தில்வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் பொதுசன தொடர்புகள் அதிகாரியாக அலிகான் நியமனம்