அஸ்ஸபா முஸ்லிம் வித்தியாலத்தில் பதக்கம் அணிவித்தலும் பாராட்டு விழாவும்

கலைமகன் பைரூஸ்-
வெலிகாமம் - மதுராப்புர அஸ்ஸபா முஸ்லிம் வித்தியாலத்தில் நேற்று (31), சிரேஷ்ட மாணாக்கருக்குப் பதக்கம் அணிவித்தல், ஆளுமை மிக்க மாணாக்கரைப் பாராட்டுதல் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியை திருமதி காந்தி அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா ஆகியன, பாடசாலையின் அதிபர் திரு. எம்.எஸ். எம். ஹிப்ளர் தலைமையில் இடம்பெற்றன.

நிகழ்வில் வெலிப்பிட்டிய கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. யு.ஈ. ரவீந்திர பதிரண , பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி மதனியா கலீல், ஆசிரிய ஆலோசகர்கள், வெலிகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம். அஜ்மல் மற்றும் கல்வியியலாளர்கள், முக்கிய உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -