இன்று மல்வானையில் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ரக்ஸபான ஜும்ஆ பள்ளிவாசல் விடுக்கும் முக்கிய அறிவித்தல்


(Mohamed Nizous, Secretary, Raxapana Jumma Masjid)

அஸ்ஸலாமு அலைக்கும்
ன்று (13/01/2019) அதிகாலை 1:30 மணியளவில் மல்வான, ரக்ஸபான ஜும்மா பள்ளி வாசலுக்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள நான்கு கடைகள் தீயில் முற்றாக சேதமுற்றமை தொடர்பாக பல் வேறு செய்திகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன.
இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் படி கடைத்தொகுதியின் பின்னால் இருந்த சிறிய குப்பை மேட்டில் ஏற்பட்ட தீ விரைவாகப் பரவியதால் மேற்படி கடைகள் எரிந்தன என்று தெரிய வந்துள்ளது.
எனவே இத் தீ விபத்து இன ரீதியாக மேற் கொள்ளப் பட்ட தாக்குதல் என்ற ரீதியில் செய்திகளைப் பரப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்
மேற்படி தீ மேலும் பரவாமல் இருக்க கடுமையாகப் போராடிய ஊர் ஜமா அத்தினருக்கும் பொலிஸ் மற்றும் தீயணைப்புப் படையினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்

நன்றி

Mohamed Nizous,
Secretary,
Board of Trustees
Raxapana Jumma Masjid)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -