மத்திய கிழக்கு வாழ் உதவும் கரங்கள் அமைப்பின் நிதியுதவியுடன் ஏறாவூர் - மீராகேணி (மஸ்ஜிது ஹிழ்று) மையித்துப்பிட்டி பள்ளிவாயலின் பொதுமையவாடிக்கு மின்னொளி வழங்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வின்போது அவ்வமைப்பினருக்கு பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர் எஸ்ஏகே. சிக்கந்தர் தலைமையில் நினைவுச்சின்னம் வழங்கப்படுவதைப்படத்தில் காணலாம். ஏறாவூர்- ஜம்இய்யத்து உலமா சபையின் தலைவர் எம்எஸ்எம். நிராஸ் உஸ்வி உள்ளிட்ட பலர் இங்கு காணப்படுகின்றனர்.
உதவும் கரங்கள் அமைப்பின் நிதியுதவியுடன் பொதுமையவாடிக்கு மின்னொளி வழங்கும் நிகழ்வு