கல்விக்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளேன்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
ல்விக்காக அதிக நிதியை ஒதுக்கியுள்ளேன் பாராளுமன்ற உறுப்பினர்களில் இருந்து தனக்கு வழங்கப்படும் நிதிகளில் இருந்து பல ரூபாய்க்களை கல்விக்காக ஒதுக்கியுள்ளேன் என துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.

கிண்ணியா அல் இர்பான் கனிஷ்ட வித்தியாலயத்தின் முதலாம் தர மாணவர்களை அனுமதிக்கும் நிகழ்வு இன்று வியாழக் கிழமை பாடசாலை வளாகத்தில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றுகையில்
கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாகும் கல்விக்காகவே இன்னும் நிதிகளை ஒதுக்கவுள்ளேன் தொடர்ந்தும் பாடசாலைகளுக்கான அபிவிருத்திகளும் எனது நிதி ஊடாக தொடரும்

கல்விக்கான தடைகள் கிண்ணியா வலயத்தில் இருக்கக் கூடும் அதற்கான தடைகளை தகர்த்தெரிந்து சிறந்த பாடசாலை சமூகத்தை உருவாக்க தனக்கும் பாரிய பங்குண்டு இதற்காக பல வழிகளில் உதவி புரிவேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -