கிழக்கு மாகாண சுற்றுலா துறை பணிப்பாளராக H.M.மாஹிர் ஆளுநர் அவர்களினால் நியமனம்.


எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்-
கிழக்கு மாகாண ஆளுனர் கெளரவ Dr.MLAM ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளராக சகோதரர் H.M மாஹீர் அவர்கள் நியமனம் பெற்றுள்ளார். இவர் இதற்கு முன்பாக கல்குடா (பாசிக்குடா) சுற்றுலா துறையின் பணிப்பாளராக கடமை புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு இவர் ஏறாவூரை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.
ஆளுநர் அவர்களினால் நிர்வாக துறைகளில் திறமைமிக்கவர்களை உரிய பதவிகளுக்கு நியமித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -