ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை வட்டாரம் 17க்கான இளைஞர்கள் காங்கிரஸ் குழுக்கூட்டம்

எம்.என்.எம்.அப்ராஸ்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கல்முனை வட்டாரம் 17க்கான இளைஞர்கள் காங்கிரஸ் செயற்குழுக்கூட்டம் (19) இரவு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பைரூஸ் தலைமையில் நடைபெற்ற .இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சடடத்தரணி ஆரிப் சம்சுதீன் கலந்து கொண்டார்.
இதன் போது இளைஞர் வட்டார குழு தெரிவு செய்யப்பட்டனர்.மேலும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் இளைஞர் அணி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் அவர்கள் இளைஞர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் சினேக பூர்வ கலந்துயாடலிலும் ஈடுபாட்டார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.அமீர் ,உள்ளூராட்சி
மற்றும்மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்..ஹரீஸின் இணைப்புச் செயலாளர் நெளபர் ஏ .பாவா தகவல் தொழிநுட்ப விரிவுரையாளரும் 17ம் வட்டார ஆலோசகர் முஸ்தபா முபாரக் , கல்முனை 14 கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மௌலவி எம்.ஜமால்த்தீன்
கட்சிகளின் போராளிகள் பலர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -